
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு - மீட்புப்பணிகள் தீவிரம்
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது அமைந்துள்ளது.
3 April 2024 9:59 PM
பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு
நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள பிரேசில் அரசு வலியுறுத்தி வருகிறது.
12 March 2024 7:42 PM
சிலியில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு: நூற்றுக்கணக்கானோர் மாயம்
வேகமாக பரவி வரும் தீயை அணைப்பது சவாலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Feb 2024 10:30 PM
ரஷியா மீது உக்ரைனின் தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
ரஷியாவின் டோனெட்ஸ்க் நகரில் உள்ள சந்தை மீது உக்ரைன் சரமாரி பீரங்கி தாக்குதல் நடத்தியது.
22 Jan 2024 11:44 PM
சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
20 Dec 2023 7:54 PM
ஆந்திர ரெயில் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி
ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
29 Oct 2023 4:49 PM
காசாவில் பலி எண்ணிக்கை 2,450 ஆக உயர்வு..!!
காசாவில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
15 Oct 2023 4:16 PM
இருவேறு இடங்களில் சீனாவில் சூறாவளி தாக்குதலுக்கு 10 பேர் பலி
சீனாவில் தொடர் சூறாவளி தாக்குதல் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடக்கிறது.
20 Sept 2023 9:55 PM
மொராக்கோவில் 2,100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை: 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிப்பு
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 2,100-ஐ தாண்டியது. இதனால் அங்கு 3 நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Sept 2023 11:59 PM
மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் அதிர்ச்சி..!!
மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
10 Sept 2023 12:14 AM
பிரேசிலில் புயல்: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
பிரேசிலில் ஏற்பட்ட புயலில் சிக்கி இதுவரை 36 பேர் பலியான நிலையில் ஒரே வீட்டில் இருந்து 15 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
7 Sept 2023 8:50 PM
அரியானாவில் வன்முறை: பதற்றம் நீடிப்பு - ஊரடங்கு அமல்
அரியானாவில் வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், நூ மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
1 Aug 2023 10:55 PM