பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 Nov 2024 1:24 PM ISTநடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
நடிகர் சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 Oct 2024 12:09 PM ISTசல்மான் கானுக்கு ஒரே நாளில் 2 கொலை அச்சுறுத்தல்கள்!
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலை அச்சுறுத்தல்கள் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
19 Sept 2024 9:54 PM ISTஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
4 Aug 2024 12:04 PM ISTராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு சிறையில் இருந்து கொலை மிரட்டல்
ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில், சிறையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 9 மொபைல் போன்கள் தோண்டி எடுக்கப்பட்டன. சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
29 July 2024 1:48 AM ISTகாதலியுடன் மகளிர் விடுதியில் வாலிபர் உல்லாசம்: நேரில் பார்த்து கூச்சலிட்ட பெண்ணுக்கு கொலைமிரட்டல்
விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் அத்துமீறி புகுந்த அந்த வாலிபர் காதலியிடம் எல்லை மீறியதாக கூறப்படுகிறது
22 May 2024 2:48 AM ISTரூ.20 லட்சம் கேட்டு ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் - 7 பேர் கைது
ஊராட்சி மன்றத் தலைவரிடம் 20 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 May 2024 11:28 PM ISTமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
3 April 2024 9:14 PM ISTகேரளாவில் பா.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு கேரள போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர்.
1 Feb 2024 4:07 PM ISTபோலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
தா.பழூர் அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
26 Oct 2023 11:33 PM ISTபெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
26 Oct 2023 12:55 AM ISTகர்ப்பிணிக்கு கொலை மிரட்டல்; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
கர்ப்பிணிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 Oct 2023 3:00 AM IST