தாழக்குடியில் கால்வாயில் பிணமாக மிதந்த தொழிலாளி போலீசார் விசாரணை

தாழக்குடியில் கால்வாயில் பிணமாக மிதந்த தொழிலாளி போலீசார் விசாரணை

தாழக்குடி அருகே கால்வாயில் தொழிலாளி பிணமாக மிதந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
24 Sept 2023 2:19 AM IST