மன்மோகன் சிங் மறைவு: மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் 6 நாட்களுக்கு ரத்து
மன்மோகன் சிங் மறைவையொட்டி மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
28 Dec 2024 7:58 AM ISTமாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா தொடங்கியது: ஒரு மாதம் நடக்கிறது
மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் இந்திய நாட்டியவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா ஒரு மாதம் நடக்கிறது.
23 Dec 2023 5:29 AM ISTகாரைக்குறிச்சி காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா
காரைக்குறிச்சி காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடைபெற்றது.
28 May 2023 12:10 AM IST21 நாட்கள் நடந்த மாமல்லபுரம் நாட்டிய விழாவை 25 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர் - சுற்றுலாத்துறை தகவல்
மாமல்லபுரத்தில் 21 நாட்கள் நடந்து முடிந்த நாட்டிய விழாவை 25 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
14 Jan 2023 1:43 PM ISTமாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகளை செல்போனில் படம் பிடிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை - சுற்றுலாத்துறை நடவடிக்கை
மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகளை செல்போனில் படம் பிடிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2022 4:36 AM ISTஉக்கிர மகா காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா
கோடாலிக்கருப்பூர் கிராமத்தில் உக்கிர மகா காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடைபெற்றது.
15 Sept 2022 12:01 AM ISTதில்லை காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம்
ஜெயங்கொண்டம் அருகே தில்லை காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம் நடைபெற்றது.
2 Sept 2022 12:20 AM IST