மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
புயல் முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2024 12:34 AM ISTஎந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்..? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நாளை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 4:07 PM ISTபுயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
29 Nov 2024 9:56 AM ISTபெங்கல் புயல் எதிரொலி: தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
27 Nov 2024 10:36 AM ISTகரையை நெருங்கும் 'டானா' புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
தீவிர புயலாக வலுவடைந்து, ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே கரையை கடக்க உள்ளது.
24 Oct 2024 6:26 AM ISTநாளை உருவாகும் 'டானா புயல்' - 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
22 Oct 2024 11:22 AM ISTபுயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மின்சார விபத்துகள் ஏற்படாத வகையில் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 Dec 2023 12:45 PM ISTவேதாரண்யம் மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
புயல் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் மீனவர்கள் நேற்று 6-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
12 May 2023 12:15 AM ISTநாகையில், 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் காரணமாக நாகையில் நேற்று 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
9 Dec 2022 12:45 AM ISTநாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
9 Aug 2022 9:41 PM IST