எல்லா பருவ காலங்களிலும் வளரும் 109 பயிர் வகைகள்!
இன்றைக்கு இயற்கை வேளாண்மைக்கு மத்திய-மாநில அரசுகள் அளித்துவரும் ஊக்கத்தால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
13 Sept 2024 6:04 AM ISTவிவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார்
உயர் விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் ரக விதைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
11 Aug 2024 6:02 PM ISTநீலகிரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி: பயிர்களை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சும் அவலம்
நீலகிரியில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறி பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன.
3 May 2024 10:57 AM ISTகாஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; பயிர்கள், 30 வீடுகள் பாதிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 31 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.
27 April 2024 8:03 AM ISTகனமழையால் சேதமடைந்திருக்கும் பயிர்களை முழுமையாக கணக்கிட்டு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்
மழையின் போது விளைநிலங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
13 Jan 2024 3:37 AM ISTபாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள்
நன்னிலம் பகுதியில் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கிறார்கள்.
25 Oct 2023 12:45 AM ISTபாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள்
நன்னிலம் பகுதியில் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கிறார்கள்.
24 Oct 2023 11:58 PM ISTவயலில் பயிர்களை மேய்ந்த மாடுகளை சிறைபிடித்த விவசாயிகள்
வயலில் பயிர்களை மேய்ந்த மாடுகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.
23 Oct 2023 2:21 AM ISTநடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி
மாயனூர் பகுதியில் நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தண்ணீரில் கழிவுகள் கலந்து வந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
14 Oct 2023 12:11 AM ISTகம்பம் பகுதியில் பலத்த மழை:வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சாய்ந்தன:விவசாயிகள் வேதனை
கம்பம் பகுதியில் பெய்த பலத்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் நெற்பயிர்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
13 Oct 2023 12:15 AM ISTபயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா?
நிலக்கோட்டை பகுதியில் பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
9 Oct 2023 1:45 AM ISTதோட்டக்கலை பயிர்களை காப்பாற்றுவது எப்படி?கலெக்டர் ஸ்ரீதர் விளக்கம்
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது தோட்டக்கலை பயிர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்.
29 Sept 2023 1:09 AM IST