புதிய மோடி அரசாங்கத்தின் 28 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள்
புதிய மோடி அரசாங்கத்தின் 28 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) தெரிவித்துள்ளது.
11 Jun 2024 6:14 PM ISTமக்களவைக்கு தேர்வான புதிய எம்.பி.க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள்; 27 பேர் தண்டனை பெற்றுள்ளனர்
மக்களவைக்கு தேர்வான புதிய எம்.பி.க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 Jun 2024 3:51 PM ISTஎம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டுகள், சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கி, தேவைக்கேற்ப வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தி உள்ளது.
9 Nov 2023 11:51 AM ISTகுற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன டயர்களை திருடிய 4 பேர் கைது
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன டயர்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 8:32 PM ISTஇந்தியாவில் 44 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்: அதிர்ச்சி தகவல்
இந்தியா முழுவதும் 44 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
16 July 2023 5:57 AM ISTகுற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்
பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் வாகனங்கள் துருப்பிடித்து வீணாகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
27 Jun 2023 5:54 PM ISTகுற்ற வழக்குகளை மறைத்ததால் வக்கீல் தொழில் செய்ய தடை - பார் கவுன்சில் நடவடிக்கை
குற்ற வழக்குகளை மறைத்ததால் வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
29 Jan 2023 12:40 AM ISTஇமாசலபிரதேச மாநிலத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 93 சதவீதத்தினர் கோடீசுவரர்கள்
இமாசலபிரதேச மாநிலத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 93 சதவீதத்தினர் கோடீசுவரர்கள் ஆவார்கள். 41 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.
11 Dec 2022 1:16 AM IST