சாம்பியன்ஸ் டிராபி; காயம் காரணமாக விலகும் நியூசிலாந்து வீரர்..? - வெளியான தகவல்

சாம்பியன்ஸ் டிராபி; காயம் காரணமாக விலகும் நியூசிலாந்து வீரர்..? - வெளியான தகவல்

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
8 Feb 2025 11:42 AM
இந்தியா-ஜிம்பாப்வே 20 ஓவர் கிரிக்கெட் தொடர்; இன்று 4-வது ஆட்டம்

இந்தியா-ஜிம்பாப்வே 20 ஓவர் கிரிக்கெட் தொடர்; இன்று 4-வது ஆட்டம்

இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
13 July 2024 12:21 AM
நீங்கள் கடந்து வந்த பாதையை என்றும் மறந்து விடக்கூடாது - மாணவர்களுக்கு நடராஜன் அறிவுரை

நீங்கள் கடந்து வந்த பாதையை என்றும் மறந்து விடக்கூடாது - மாணவர்களுக்கு நடராஜன் அறிவுரை

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டதாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
9 July 2024 2:04 PM
மீண்டும் அணிக்கு திரும்பும் முகமது ஷமி...வெளியான தகவல்

மீண்டும் அணிக்கு திரும்பும் முகமது ஷமி...வெளியான தகவல்

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
22 Jun 2024 10:37 AM
ரோகித் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன் நான் -  27 பந்தில் சதம் விளாசிய சஹில் சவுகான் பேட்டி

ரோகித் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன் நான் - 27 பந்தில் சதம் விளாசிய சஹில் சவுகான் பேட்டி

இந்தியாவில் இருந்து எஸ்தோனியா நாட்டுக்கு சென்று கிரிக்கெட்டில் சாதித்த அனுபவத்தை சஹில் சவுகான் பகிர்ந்துள்ளார்.
21 Jun 2024 2:57 AM
சிறுவனாக இருக்கும்போது விக்கெட்டுகளை எடுக்க இதுவே ஒரே வழி என்று நினைப்பேன் - பும்ரா

சிறுவனாக இருக்கும்போது விக்கெட்டுகளை எடுக்க இதுவே ஒரே வழி என்று நினைப்பேன் - பும்ரா

முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல் முறையில் கவனம் செலுத்தி கம்பேக் கொடுத்ததாக பும்ரா கூறியுள்ளார்.
2 Jun 2024 6:16 AM
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி கவலையில்லை - ரியான் பராக்

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி கவலையில்லை - ரியான் பராக்

தற்போது இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றி கவலையில்லை என்று ரியான் பராக் கூறியுள்ளார்.
30 May 2024 9:41 AM
அவரைப்போல் யாரும் யார்க்கர் பந்துகளை சிறப்பாக வீசுவதில்லை - பிரெட் லீ பாராட்டு

அவரைப்போல் யாரும் யார்க்கர் பந்துகளை சிறப்பாக வீசுவதில்லை - பிரெட் லீ பாராட்டு

ஜஸ்பிரித் பும்ராவைபோல நிறைய பவுலர்கள் டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் வீசி விக்கெட்டுகளை எடுப்பதில்லை என்று பிரெட் லீ பாராட்டியுள்ளார்.
30 May 2024 3:45 AM
கிரிக்கெட்டில் என்னுடைய ஆசை இதுதான் - ரிங்கு சிங்

கிரிக்கெட்டில் என்னுடைய ஆசை இதுதான் - ரிங்கு சிங்

அணிக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டும் என்று மட்டும்தான் முடிவு செய்து பேட்டிங் செய்து வருகிறேன் என ரிங்கு சிங் கூறியுள்ளார்.
29 May 2024 3:20 PM
அம்மா கூறிய அந்த வார்த்தைகள்தான் வெற்றிக்கு காரணம் - கம்மின்ஸ் உருக்கம்

அம்மா கூறிய அந்த வார்த்தைகள்தான் வெற்றிக்கு காரணம் - கம்மின்ஸ் உருக்கம்

கேப்டனாக தம்முடைய வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு தன்னுடைய அம்மா கூறிய வார்த்தைகளே முக்கிய காரணம் என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
26 May 2024 4:02 AM
சுயநலமே இல்லாமல் விளையாடும் அவர் கண்டிப்பாக ஒருநாள்... - இளம் வீரருக்கு ராயுடு பாராட்டு

சுயநலமே இல்லாமல் விளையாடும் அவர் கண்டிப்பாக ஒருநாள்... - இளம் வீரருக்கு ராயுடு பாராட்டு

அபிஷேக் ஷர்மா சுயநலமின்றி விளையாடுவதாக அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார்.
20 May 2024 12:59 PM
அவர் இல்லையென்றால்  நான் இந்திய அணியில் விளையாடி இருக்க முடியாது - விராட் கோலி பகிர்ந்த தகவல்

அவர் இல்லையென்றால் நான் இந்திய அணியில் விளையாடி இருக்க முடியாது - விராட் கோலி பகிர்ந்த தகவல்

இந்திய அணியில் அறிமுகமாவதற்கு சுரேஷ் ரெய்னாதான் காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
19 May 2024 4:08 PM