பறவைகளுக்காக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத தேர்த்தங்கல் கிராம மக்கள்
விருந்தாளிகளாக வரும் பறவைகளுக்காக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் இருப்பதை கிராம மக்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடித்து வருகின்றனர்.
22 Oct 2022 11:10 PM IST50 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமமக்கள்
திருப்பத்தூர் அருகே வெளிநாட்டு பறவைகளுக்காக 50 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
22 Oct 2022 10:55 PM ISTஅரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Oct 2022 11:35 PM ISTபட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு தேவையா?
வருடத்தில் ஒரு நாள் மட்டுமே அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நேரம் கட்டுப்பாடுகளை ரத்து செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Oct 2022 11:07 PM IST