2021-ல் கோவிஷீல்டு உற்பத்தி, வினியோகம் நிறுத்தம்; சீரம் இந்தியா அறிவிப்பு
ஆஸ்டிராஜெனிகா நிறுவனத்தின் வேக்ஸ்ஜெர்விரியா மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி, உலக அளவில் கோடிக்கணக்கான மக்களை பாதுகாப்பதில் திறம்பட செயலாற்றின என சீரம் இந்தியா அறிவித்து உள்ளது.
8 May 2024 11:37 PM ISTகோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது; பாரத் பயோடெக் நிறுவனம்
கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்றும் தெரிவித்து உள்ளது.
2 May 2024 6:01 PM ISTகோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்து உள்ளது.
2 May 2024 4:42 AM ISTகோவிஷீல்டு தடுப்பூசி லேசாக பக்க விளைவுகளை தரும்; நிறுவனம் ஒப்புதல்
ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் கோர்ட்டில் அளித்துள்ள ஆவணங்களில், கோவிஷீல்டு தடுப்பூசியால், மிக அரிய வகையாக டி.டி.எஸ். என்ற பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது.
30 April 2024 11:17 AM ISTமத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்
மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டிடியூட் இலவசமாக வழங்குகிறது.
29 Dec 2022 8:49 AM IST