குற்றாலத்தில் வரும் 16-ந்தேதி சாரல் விழா தொடக்கம் - மாவட்ட கலெக்டர் தகவல்
குற்றாலத்தில் வரும் 16-ந்தேதி சாரல் விழா தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 3:46 PMகுற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி
அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர்.
31 July 2024 2:59 AMகுற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. ஆர்ப்பரிக்கும் அருவியில் குளித்து மகிழ்ச்சி
சுற்றுலாப் பயணிகள் வரிசையில் காத்திருந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
21 July 2024 7:01 AMகுற்றால அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
கனமழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
16 July 2024 4:15 AMகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கனமழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
15 July 2024 9:34 AMவிடுமுறை தினம்: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
14 July 2024 9:06 AMகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
25 Jun 2024 3:27 AMகுற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை-சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றாலத்தில் நேற்று குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்துச் சென்றனர்.
12 Jun 2024 4:40 AMகுற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாக குளியல்
அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
2 Jun 2024 6:58 AMகுற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சியின் கொள்ளுப்பேரன்
தென்காசி மாவட்டத்திற்கு 21-ம் தேதி வரை ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 May 2024 12:12 PMகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
7 Nov 2023 4:10 AMகுற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் - அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
8 Jan 2023 5:12 PM