மும்பையில் கள்ளநோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயன்றவர் மீது வழக்கு
கள்ளநோட்டுகளை எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
9 Dec 2024 6:03 AM ISTகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற தமிழக வாலிபர் உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
1 Aug 2023 12:15 AM ISTசென்னையில் பரவும் 100 ரூபாய் கள்ளநோட்டுக்கள் - போலீசார், வங்கி அதிகாரிகள் விசாரணை
தரமணியில் 100 ரூபாய் கள்ளநோட்டுக்களை தயாரித்து சிலர் புழக்கத்தில் விட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 Jun 2023 7:41 PM ISTகொடுங்கையூரில் ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது - குஜராத் மாநில போலீசார் அதிரடி
சென்னை கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளுடன் இருந்த வாலிபரை குஜராத் மாநில போலீசார் கைது செய்தனர்.
22 April 2023 1:18 PM ISTஉத்தரபிரதேசத்தில் அரசு வங்கியில் கள்ளநோட்டுகள் பறிமுதல்
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கிளை மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
22 Feb 2023 4:26 AM ISTமேற்கு வங்காளம்: கள்ளநோட்டுக்களை வீட்டிலேயே அச்சடித்த நபர் கைது
மேற்குவங்காளத்தில் கள்ளநோட்டுக்களை வீட்டிலேயே அச்சடித்த நபர் கைது செய்யப்பட்டார்.
3 Jun 2022 6:40 AM IST2021-22 ல் கிட்டத்தட்ட 80 ஆயிரம் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டுபிடிப்பு: ரிசர்வ் வங்கி
2021-22 ல் கிட்டத்தட்ட 80 ஆயிரம் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
30 May 2022 7:34 PM IST