காா் பழுது நீக்க செலவு தொகை தராததால் வழக்கு:தொழில் அதிபருக்கு ரூ.36¾ லட்சம்இழப்பீடு வழங்க வேண்டும்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் குமாரசாமி (வயது61). தொழில் அதிபர். இவர் ரூ.75 லட்சத்தில் விலைக்கு வாங்கிய காரை, கடந்த 2018-ம் ஆண்டு...
26 July 2023 12:15 AM ISTவிவசாயிக்கு பயிர்க்காப்பீடு தொகையை பெற்றுத்தராத கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
விவசாயிக்கு பயிர்க்காப்பீடு தொகையை பெற்றுத்தராத கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
21 Dec 2022 12:45 AM ISTஆன்லைனில் வாங்கிய மடிக்கணினி பழுது ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
ஆன்லைனில் வாங்கிய மடிக்கணினி பழுதடைந்ததை தொடர்ந்து ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
1 Dec 2022 12:30 AM ISTசொத்து ஆவணங்களை தராததால், உறுப்பினருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு
கடன் தொகையை திருப்பி செலுத்தி பல ஆண்டுகள் ஆகியும் சொத்து ஆவணங்களை தராததால் உறுப்பினருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீட்டை கூட்டுறவு சங்கம் வழங்க மதுரை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
18 July 2022 3:04 AM ISTஏமாற்றும் விதத்தில் விளம்பரப்படுத்தி உப்பு விற்பனை: தனியார் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
ஏமாற்றும் விதத்தில் விளம்பரப்படுத்தி உப்பு விற்பனை செய்த தனியார் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
13 July 2022 10:19 PM ISTஜெராக்ஸ் எந்திரம் பழுதானதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் நிறுவனத்துக்கு, திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
ஜெராக்ஸ் எந்திரம் பழுதானதால் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.3¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நிறுவனத்துக்கு திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
28 Jun 2022 11:32 PM ISTகல்வி கடன் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரருக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வங்கிக்கு, திருவாரூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவு
கல்வி கடன் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரருக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வங்கிக்கு, திருவாரூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
16 Jun 2022 10:30 PM IST