
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி ரெயில்நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
16 Feb 2025 11:22 AM
காங்கிரஸ் கட்சிதான் தி.மு.க.வின் 'ஏ' டீம் - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்
காங்கிரஸ் கட்சிதான் தி.மு.க.வின் 'ஏ' டீம் என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
14 Feb 2025 11:27 AM
இந்தியர்கள் நாடு கடத்தல்; டிரம்ப்பிடம் கேட்க தைரியம் உள்ளதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
இந்தியர்கள் நாடு கடத்தல் விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
13 Feb 2025 11:18 AM
காங்கிரசில் மீண்டும் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
12 Feb 2025 12:28 PM
காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
கல்வெட்டு உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலையும், கல்வெட்டும் விரைவில் திறக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 8:25 AM
ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்க போராடின: உத்தவ் சிவசேனா தாக்கு
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மோதிக்கொண்டது பா.ஜனதா வெற்றிக்கு உதவியதாக உத்தவ் சிவசேனா கட்சி கூறியுள்ளது.
11 Feb 2025 12:26 AM
'காங்கிரஸ் இன்னும் நேரு காலத்திலேயே இருக்கிறது' - முத்தரசன்
காங்கிரஸ் இன்னும் நேரு காலத்திலேயே இருக்கிறது என்று முத்தரசன் விமர்சித்துள்ளார்.
9 Feb 2025 9:29 AM
'உங்களுக்குள் சண்டையிடுங்கள்'- ஆம்ஆத்மி, காங்கிரசை கேலி செய்த உமர் அப்துல்லா
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆம்ஆத்மி, காங்கிரசை உமர் அப்துல்லா கிண்டல் செய்துள்ளார்.
9 Feb 2025 2:56 AM
டெல்லியின் அடுத்த முதல்-மந்திரி யார்..? இன்று ஆலோசனை நடத்தும் பா.ஜ.க.
டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.
9 Feb 2025 2:20 AM
'எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை' - மல்லிகார்ஜுன கார்கே
டெல்லி தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார்.
9 Feb 2025 1:16 AM
மணிப்பூர் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாநில காங்கிரஸ் கட்சி முடிவு
மணிப்பூர் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
7 Feb 2025 10:48 PM
நாளை வயநாடு செல்கிறார் பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி எம்.பி. நாளை வயநாடு செல்கிறார்.
7 Feb 2025 8:26 AM