
காங்கிரஸ் கட்சிக்குள் சிலர் பாஜகவிற்கு வேலை பார்க்கிறார்கள்: ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சிக்குள் பாஜகவுக்காக வேலை செய்பவர்களை வெளியேற்றவிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
8 March 2025 5:36 PM IST
தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் அனைத்துக்கட்சி கூட்டம்
தெலுங்கானாவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.
8 March 2025 6:19 AM IST
ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சை கருத்து.. மணி சங்கர் அய்யருக்கு கட்சியில் வலுக்கும் எதிர்ப்பு
ராஜீவ் காந்தி லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இம்பீரியல் கல்லூரியில் தோல்வியடைந்தது குறித்து மணிசங்கர் அய்யர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
6 March 2025 2:42 PM IST
ரோகித் சர்மா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகி.. ரசிகர்கள் எதிர்ப்பு
இந்திய கேப்டன் ரோகித் சர்மா குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது கூறிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
3 March 2025 1:48 PM IST
மகா கும்பமேளாவில் பங்கேற்காத ராகுல், பிரியங்கா - துறவிகள் விமர்சனம்
45 நாட்கள் கோலாகலமாக நடந்து வந்த மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது.
27 Feb 2025 8:48 PM IST
'வெட்கக்கேடான செயல்..' - கேரள காங்கிரஸ் மீது நடிகை பிரீத்தி ஜிந்தா கடும் விமர்சனம்
போலி செய்திகளை பரப்புவது வெட்கக்கேடான செயல் என கேரள காங்கிரஸ் குறித்து நடிகை பிரீத்தி ஜிந்தா விமர்சித்துள்ளார்.
25 Feb 2025 11:54 PM IST
"காங்கிரஸ் முன்னணி தலைவர்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை" - செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் முன்னணி தலைவர்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 10:33 PM IST
தமிழகம் வரும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழகம் வரும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
21 Feb 2025 12:43 PM IST
ஆங்கிலம் மிகப்பெரிய ஆயுதம் - ராகுல் காந்தி
மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி கூறியுள்ளார்.
21 Feb 2025 8:43 AM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2025 12:00 AM IST
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
20 Feb 2025 11:33 AM IST
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி ரெயில்நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
16 Feb 2025 4:52 PM IST