டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
11 Dec 2024 11:20 AM IST
பரபரப்பாகும் தேர்தல் களம்: ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

பரபரப்பாகும் தேர்தல் களம்: ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
23 Nov 2024 10:53 AM IST
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை

டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
5 Jun 2024 6:33 PM IST
இந்தியா கூட்டணி  ஆட்சிக்கு வந்தால்  வருடத்திற்கு ஒரு பிரதமரா? காங்கிரஸ் விளக்கம்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு பிரதமரா? காங்கிரஸ் விளக்கம்

5 ஆண்டுகளுக்கும் ஒரே நபர்தான் பிரதமராக இருப்பார். தேர்தல் முடிவு வெளியான 3 நாட்களுக்குள் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
25 May 2024 7:13 AM IST
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது-மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது-மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
2 Oct 2023 1:50 AM IST
காங்கிரஸ் கூட்டணியின் பெயர் குறித்து மத்திய மந்திரி  ஷோபா கடும் விமர்சனம்

காங்கிரஸ் கூட்டணியின் பெயர் குறித்து மத்திய மந்திரி ஷோபா கடும் விமர்சனம்

இந்தியா என்ற சொல் ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட கிழக்கிந்திய நிறுவனம் என்று மத்திய மந்திரி ஷோபா கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
20 July 2023 12:15 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும்; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும்; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
18 July 2023 2:14 AM IST
தேச விரோத சக்திகளுடன் காங்கிரஸ் கூட்டணி; பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

தேச விரோத சக்திகளுடன் காங்கிரஸ் கூட்டணி; பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்து, தேர்தலுக்கு அவர்களின் உதவியை பெறுகிறது என கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
3 May 2023 2:22 PM IST
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் - மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் - மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
2 March 2023 2:15 AM IST