வாடகை பாக்கி விவகாரம்: யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு
வாடகை பாக்கி விவகாரம் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
19 Aug 2024 6:50 PM ISTவாடகை பாக்கி விவகாரம்: ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன் சங்கர் ராஜா
அவதூறு கருத்துகள் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக யுவன் சங்கர் ராஜா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
18 Aug 2024 4:33 PM ISTஇசையமைப்பாளர் யுவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கிண்டல் பதிவு
இசையமைப்பாளர் யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இவர்கள் தொல்லை தாங்கவில்லை" எனக் கூறி வெங்கட்பிரபு, விஷ்ணுவர்த்தன் கீழே உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1 Aug 2024 4:02 PM IST