ஒலிம்பிக், காமன் வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்றால் நேரடி அரசு வேலை... உ.பி. அரசு அறிவிப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு நேரடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
2 Sept 2024 3:42 PM IST2026 காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்தும் திட்டம் இல்லை; குஜராத் அரசு
2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு அறிவித்தது.
20 July 2023 12:20 PM IST2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டு தொடரை நடத்தும் உரிமையை அகமதாபாத் ஏலம் எடுக்க உள்ளதாகத் திட்டம்?
2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு நேற்று அறிவித்தது.
19 July 2023 12:26 PM ISTகாமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் மர்ம மரணம்
காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் மர்ம மரணம் அடைந்து உள்ளார்.
28 Aug 2022 7:45 AM ISTகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.
17 Aug 2022 5:01 AM ISTகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று விருந்தளிக்கிறார்.
13 Aug 2022 5:44 AM ISTகாமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் குத்து சண்டை வீரர்கள்
2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் குத்து சண்டை வீரர்கள் 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
11 Aug 2022 8:21 AM ISTகாமன்வெல்த் போட்டியில் சாதித்து தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
10 Aug 2022 1:26 AM ISTகாமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்.
9 Aug 2022 4:48 AM ISTகாமன்வெல்த் போட்டி: 22 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா - பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் நீடிப்பு
பேட்மிண்டனில் இன்று பி.வி. சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
8 Aug 2022 5:55 PM ISTகாமன்வெல்த் பேட்மிண்டன் : இளம் இந்திய வீரர் லக்சயா சென் தங்கம் வென்று சாதனை
20 வயதே ஆன லக்சயா சென் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை தட்டி சென்று சாதனை படைத்துள்ளார்.
8 Aug 2022 4:58 PM ISTகாமன்வெல்த் விளையாட்டு: மல்யுத்தத்தில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
காமன்வெல்த் விளையாட்டில் மல்யுத்தத்தில் இந்தியா ஒரே நாளில் 3 தங்கம் வென்று அசத்தியது.
6 Aug 2022 5:10 AM IST