கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Nov 2024 1:41 AM ISTகிண்டியில் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்
கல்லூரி மாணவர்களால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்தனர்.
10 Oct 2024 9:46 PM ISTமாணவர்கள் மோதலில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 Oct 2024 10:34 AM ISTரெயில்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை - ரெயில்வே போலீஸ் எச்சரிக்கை
மோதல் தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 Oct 2024 10:08 PM ISTபோதைப்பொருட்கள் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது
சென்னை அருகே போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 Aug 2024 7:02 PM ISTசென்னை மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்... பயணிகள் காயம்
மாணவர்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
2 Aug 2024 8:27 PM ISTசென்னை: கார் கவிழ்ந்த விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி
நாய் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
2 Aug 2024 5:27 PM ISTஒரே நேரத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ்.. தவறான பழக்கத்தால் வந்த வினை
திரிபுராவில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 July 2024 2:02 PM ISTசெங்கல்பட்டு: கண்டெய்னர் லாரி மீது தனியார் பேருந்து உரசியதில் 3 கல்லூரி மாணவர்கள் பலி
3 பேர் உயிரிழந்த நிலையில், ரஞ்சித் என்ற கல்லூரி மாணவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
12 March 2024 12:01 PM ISTஒரு மாணவிக்கு மட்டும் கூடுதல் மார்க்: பொங்கி எழுந்த சட்டக்கல்லூரி மாணவிகள்
கல்லூரி முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறினர்.
21 Feb 2024 4:26 PM ISTபிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை: கலெக்டர் லட்சுமிபதி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற நவ.18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
26 Oct 2023 12:15 AM ISTகோவை: வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!
வால்பாறை அருகே சோலையாறு ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
20 Oct 2023 7:29 PM IST