29 மணிநேரம் விடாமல்... மருத்துவ கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடுமை
ராகிங்கால், மனதளவில் அழுத்தத்திற்கு ஆளான அந்த மாணவர், இனி தொடர்ந்து படிக்க முடியாது. இதனை விட்டு விட்டு, வீட்டுக்கும் செல்ல முடியாது என்ற உணர்வுக்கு உந்தப்பட்டு உள்ளார்.
7 April 2024 6:52 PM ISTபூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தற்கொலை
பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sept 2023 5:39 PM ISTகும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Aug 2023 4:06 PM ISTதிருவாலங்காடில் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை - விருப்பமில்லாத பாடப்பிரிவில் பயின்று வந்ததால் சோகமுடிவு
விருப்பமில்லாத பாடப்பிரிவில் பயின்று வந்ததால் வேளாண்மை கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
16 May 2023 6:16 AM ISTஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
31 March 2023 4:04 PM ISTகல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இவர் ஆங்கிலம் படிக்க கஷ்டமாக இருப்பதாக தந்தையிடம் செல்போனில் கூறியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
5 Feb 2023 5:14 PM ISTகல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Sept 2022 1:22 PM ISTகல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
படப்பை அருகே கல்லூரி விடுதியில் தங்கி இருந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Aug 2022 5:38 PM ISTஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் முன்னாள் மருத்துவ மாணவர் தற்கொலை - டாக்டராக முடியாததால் விரக்தி
ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் டாக்டராக முடியாத ஏக்கத்தில் முன்னாள் மருத்துவ மாணவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2022 11:33 AM IST