தேவிபாளையம் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட தேவிபாளையம் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
17 Oct 2023 12:30 AM ISTசெவிந்திப்பட்டியில் இருந்து மலைப்பட்டிக்கு காலை, மாலை வேளைகளில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் மாணவர்களுடன் பெற்றோர் மனு
செவிந்திப்பட்டியில் இருந்து மலைப்பட்டி கிராமத்திற்கு காலை, மாலை வேளைகளில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மாணவர்களுடன் வந்து பெற்றோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
18 July 2022 6:46 PM ISTஅரசம்பாளையம் கிராமத்தில் பொது இடத்தை குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் கலெக்டரிடம் மனு
அரசம்பாளையம் பழைய காலனியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது இடத்தை குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
30 May 2022 6:10 PM IST