பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்ட பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று ஆய்வு செய்தார்.
12 April 2023 11:30 AM ISTமத்திய அரசு பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
மத்திய அரசு பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்குவதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Dec 2022 1:34 PM IST31 ஆயிரம் என்ஜினீயரிங் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான திட்டம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 31,317 என்ஜினீயரிங் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Dec 2022 10:43 AM ISTகலைதிறனை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் - பயன்பெற கலெக்டர் தகவல்
கலைதிறனை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடத்தபடஉள்ளது. இதில் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுதுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Nov 2022 1:48 PM ISTபிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - கலெக்டர் பேட்டி
பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
9 Nov 2022 1:53 PM ISTபள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை
பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
5 Nov 2022 10:00 AM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - கலெக்டர் தகவல்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயாராக இருப்பதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Oct 2022 2:10 PM ISTதிருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
27 Sept 2022 3:06 PM ISTகஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கியவர் மீது குண்டர் சட்டம் - கலெக்டர் அதிரடி நடவடிக்கை
கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கியவர் மீது கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
25 Sept 2022 2:17 PM ISTஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
21 Sept 2022 2:54 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - கலெக்டர் வெளியிட்டார்
திருவள்ளூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.
30 Aug 2022 2:36 PM ISTசுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள ஆதி திராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள ஆதி திராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 Aug 2022 5:31 PM IST