வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்.. மக்கள் அவதி
பல்வேறு நீர்நிலைகளும், நீர் வினியோக வழித்தடங்களும் பனியால் உறைந்தன.
26 Dec 2024 12:48 AM ISTமழைக்காலத்தில் பாடாய் படுத்தும் ஜலதோஷம்: சரிசெய்ய எளிய வழிமுறைகள்..!
எளிய வழிமுறைகளை பின்பற்றி மழைக்கால சளி தொந்தரவுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
24 Oct 2024 4:36 PM IST46 மருந்துகள் தரமற்றவை - மத்திய அரசு தகவல்
தரமற்ற மருந்துகளின் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
24 Feb 2024 4:51 PM ISTபாகிஸ்தானில் வாட்டும் குளிர்: 36 குழந்தைகள் பலி
குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
11 Jan 2024 8:10 PM ISTடெல்லியில் கடும் குளிர்: சாலைவாசிகளுக்கு தற்காலிக முகாம்
டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
10 Jan 2024 5:41 AM ISTஉடல் குளிரும்போதெல்லாம் ஜலதோஷம் பிடிக்குமா?
உடல் குளிரும்போதெல்லாம் ஜலதோஷம் பிடிக்குமா?ஆம்..! அதனால்தானே அதை 'காமன் கோல்ட்' என்று சொல்கிறோம்..! ஜலதோஷத்துக்கு காரணமாகும் பிரதான வைரஸான 'ரைனோவைரஸ்'...
11 Aug 2023 2:06 PM ISTசளி, இருமலுக்கு...
பருவ மழை காலத்தில் சளி, இருமல் பிரச்சினையை தவிர்க்க முடியாது. அவை தொண்டையையும், மார்பகத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும். மூக்கடைப்பும் ஏற்பட்டு சுவாச கோளாறு சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே சளி, இருமலின் வீரியத்தை கட்டுப்படுத்தலாம்.
16 July 2023 12:01 PM ISTஇந்திய ஒற்றுமை யாத்திரை; ராகுல் காந்தி ஆதரவாளர்கள் கடும் குளிரில் மேல்சட்டையின்றி நடனம்
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 10 நபர்கள் மேல் சட்டையின்றி, தலையில் டர்பன் அணிந்தவாறு நடனமாடினர்.
8 Jan 2023 4:17 PM ISTகடுங்குளிரில் நடுங்கும் காஷ்மீர்; உறைநிலைக்கு கீழ் பதிவாகும் வெப்பநிலை
ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் இரவு வெப்பநிலை மைனஸ் 4.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.
27 Dec 2022 10:05 PM ISTடெல்லியில் கடும் குளிர்.. இயல்பை விட குறைந்து காணப்படும் வெப்பநிலை
தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
25 Dec 2022 10:31 PM ISTபெங்களூருவில் கடும் குளிரால் மக்கள் அவதி
பெங்களூருவில் கடும் குளிரால் மக்கள் அவதிப்பட்டனர்.
10 Dec 2022 3:22 AM ISTவீட்டில் சிகிச்சை பெற கூடாது காய்ச்சல், சளி ஏற்பட்டால் டாக்டர்களை அணுக வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வீட்டில் சிகிச்சை பெறாமல் காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் டாக்டர்களை உடனடியாக அணுக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
17 Jun 2022 12:55 PM IST