இன்று கோவை செல்கிறார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி

இன்று கோவை செல்கிறார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோவை செல்கிறார்.
18 Dec 2024 3:52 AM IST
ரெயில் உணவை சாப்பிட்டதால் கோவை வீராங்கனை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - ரெயில்வே நிர்வாகம் மறுப்பு

ரெயில் உணவை சாப்பிட்டதால் கோவை வீராங்கனை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - ரெயில்வே நிர்வாகம் மறுப்பு

‘சிக்கன் ரைஸ்’ சாப்பிட்ட கோவை வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
19 Nov 2024 8:54 AM IST
கோவை: பா.ஜ.க. மண்டல தலைவர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

கோவை: பா.ஜ.க. மண்டல தலைவர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
14 Sept 2024 3:37 PM IST
அவிநாசி - அத்திக்கடவு திட்டம்: நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவிநாசி - அத்திக்கடவு திட்டம்: நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 Aug 2024 8:14 PM IST
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை

நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 July 2024 9:49 PM IST
வீட்டில் இருந்த பெட்ரோல்: மதுபோதையில் இருந்த நபர்... அடுத்து நடந்த விபரீதம்

வீட்டில் இருந்த பெட்ரோல்: மதுபோதையில் இருந்த நபர்... அடுத்து நடந்த விபரீதம்

வீட்டில் இருந்த பெட்ரோல் தீப்பிடித்ததில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
17 July 2024 6:48 AM IST
மேட்டுப்பாளையம் - கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரெயில்வே மந்திரியிடம் எல்.முருகன் கோரிக்கை

மேட்டுப்பாளையம் - கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரெயில்வே மந்திரியிடம் எல்.முருகன் கோரிக்கை

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரெயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
4 July 2024 4:46 PM IST
ஒரே நாளில் ராஜினாமா செய்த கோவை, நெல்லை மேயர்கள்

ஒரே நாளில் ராஜினாமா செய்த கோவை, நெல்லை மேயர்கள்

கோவை மேயர் கல்பனாவைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
3 July 2024 6:14 PM IST
மக்களுடன் முதல்வர் திட்டம்: வரும் 18-ந் தேதி கோவையில் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"மக்களுடன் முதல்வர்" திட்டம்: வரும் 18-ந் தேதி கோவையில் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
14 Dec 2023 5:23 PM IST