துப்புரவு தொழிலாளரை அவமதித்தேன் என்பதா? நடிகை ரோஜா வருத்தம்
துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.
18 July 2024 4:59 AM ISTதுப்புரவு பணியாளர் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
துப்புரவு பணியாளர்கள் தெரிவிக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
8 Sept 2023 10:45 PM ISTதுப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
திருக்காஞ்சி கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
5 Sept 2023 10:23 PM ISTதூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு உதவித்தொகை கலெக்டர் அருணா வழங்கினார்
சென்னை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு திருமணம், மகப்பேறு, கல்வி...
1 Aug 2023 11:09 AM ISTகோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
பட்டுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 July 2023 2:10 AM ISTஅரசாணை 152ஐ ரத்து செய்து, தற்காலிகப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பணியிடங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
23 Nov 2022 2:44 PM ISTதுப்புரவு பணியாளர்களை கவுன்சிலர் இருக்கையில் அமரவைத்து குறைகளை கேட்ட பேரூராட்சித்தலைவர்
செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், துப்புரவு பணியாளர்களை வார்டு கவுன்சிலர்கள் இருக்கையில் அமர வைத்து, அவர்களின் குறைகளை கேட்ட செயல் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது.
5 Jun 2022 1:09 PM IST