கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் - ரெயில்வே பொது மேலாளர்
புதிய ரெயில் முனையமாக வில்லிவாக்கம் ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
1 Feb 2024 4:15 PM ISTஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் - போக்குவரத்து துறை
இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
24 Jan 2024 4:40 PM ISTஇணைப்பு வசதியின்றி திணறும் புதிய பேருந்து நிலையம்: கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மெட்ரோ பாதைக்கான பணிகள் கூட இன்னும் தொடங்கப்படாததற்கு தமிழக அரசில் சரியான திட்டமிடல் இல்லாதது தான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Jan 2024 3:21 PM ISTகிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
22 Oct 2023 4:07 PM ISTகிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது - போக்குவரத்து கடும் பாதிப்பு
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது.
15 Aug 2023 3:50 PM ISTகிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திற்கான சாலை அமைக்கும் பணிகள்அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சென்னை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான சேகர்பாபு தலைமையில் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் நேற்று...
11 Aug 2023 8:06 AM IST