சட்டமன்றத்தால் புதிய சட்டத்தை இயற்ற முடியும், நீதிமன்ற தீர்ப்பை நேரடியாக ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

சட்டமன்றத்தால் புதிய சட்டத்தை இயற்ற முடியும், நீதிமன்ற தீர்ப்பை நேரடியாக ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நீதிபதிகள் வழக்குகளை தீர்ப்பளிக்கும் போது சமூகம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்ப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.
5 Nov 2023 1:29 AM IST
ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க சட்டத்திருத்தம் அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க சட்டத்திருத்தம் அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

சென்னை ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
26 March 2023 2:56 AM IST
சட்டத்துறையில் வாழ்நாள் சாதனை; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு விருது

சட்டத்துறையில் வாழ்நாள் சாதனை; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு விருது

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சட்டத்துறையில் உள்நாட்டிலும், உலகளாவிய அளவிலும் செய்துள்ள வாழ்நாள் சாதனைக்காக அமெரிக்காவின் ஹார்வர்டு சட்ட கல்லூரி மையத்தின் உலகளாவிய தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
8 Jan 2023 2:08 AM IST
அடக்குமுறையின் கருவியாக சட்டம் மாறாமல் இருப்பதை உறுதிசெய்வோம் -  தலைமை நீதிபதி சந்திரசூட்

அடக்குமுறையின் கருவியாக சட்டம் மாறாமல் இருப்பதை உறுதிசெய்வோம் - தலைமை நீதிபதி சந்திரசூட்

சட்டம், அடக்குமுறையின் கருவியாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வது, முடிவு செய்யும் இடத்தில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
12 Nov 2022 11:17 PM IST