கிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனி சட்டம் - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து
கிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து தெரிவித்துள்ளது.
22 Nov 2024 3:40 PM ISTகென்யா: 191 குழந்தைகள் கொடூர படுகொலை வழக்கில் கிறிஸ்தவ பாதிரியார் மீது குற்றச்சாட்டு பதிவு
மெக்கன்சிக்கு எதிராக பயங்கரவாதம், மனித படுகொலை மற்றும் குழந்தைகளுக்கு கொடூரம் இழைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
7 Feb 2024 9:53 PM ISTஇளைஞர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்...
இளைஞர்களிடம் உரையாடும் போது, நமது பழைய சிந்தனைகளைக் கடந்து, திறந்த மனதோடு இளைஞர்களின் புதிய சிந்தனைகளுக்கு செவி கொடுக்க வேண்டும்.
5 Oct 2023 5:29 PM ISTகிறிஸ்தவ ஐக்கிய பேரவையினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினர் ஆர்ப்பாட்டம்
31 July 2023 12:15 AM IST"நானும் கிறிஸ்தவன் தான்".. "இத சொன்னா அவங்களுக்கு எரியும்".. உதயநிதி பரபரப்பு பேச்சு
தானும் கிறிஸ்தவன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
22 Dec 2022 11:17 PM IST"ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும்" - திருமாவளவன்
கிறிஸ்தவர் ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
14 Jun 2022 11:08 AM IST