கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்து சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்டு.
19 Nov 2024 8:57 PM ISTமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு
மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மதுக்கடையை மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 Nov 2024 5:29 PM ISTஅஸ்வத்தாமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு: காவல்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
18 Nov 2024 3:52 PM ISTஅமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்: சென்னை ஐகோர்ட்டு
அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
17 Oct 2024 6:26 PM ISTபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
27 Aug 2024 11:52 AM ISTதேர் திருவிழாக்களின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் தேர் திருவிழாக்களின்போது பின்பற்றுவதற்காக அரசு வகுத்துள்ள விதிகளை அனைத்து அதிகாரிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
15 May 2024 6:30 PM ISTபாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? - இளையராஜா தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
24 April 2024 5:07 PM ISTஈஷா யோகா மைய வழக்கு: ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போன ஆறு பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டார்கள் என்று சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
18 April 2024 3:05 PM ISTவெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்: சென்னை ஐகோர்ட் அனுமதி
வெள்ள நிவாரணம் உடனடியாக தேவை, அதை தாமதப்படுத்த முடியாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
15 Dec 2023 12:20 PM ISTசீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்; சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Sept 2022 10:52 PM ISTகோடநாடு கொள்ளை வழக்கில் கைதானவர் மனு; போலீஸ் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி கோடநாடு கொள்ளை வழக்கில் கைதான மனோஜ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
5 Sept 2022 9:48 PM ISTஅதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
25 Aug 2022 4:48 PM IST