
2 ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்; பணியைத் தொடங்கிய 'கழுகு' இயந்திரம்
2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் 'கழுகு' கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் நிலையம் வரை சுரங்கும் அமைக்கும் பணியை தொடங்கியது.
18 Jan 2024 11:00 PM
சென்னை மாரத்தான் போட்டியை முன்னிட்டு, வருகிற 6-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ சேவை
வருகிற 6-ம் தேதி அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும்.
4 Jan 2024 3:50 PM
அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க பணி தொடக்கம்
அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணியை ‘காவிரி' எந்திரம் தொடங்கியதை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
30 Dec 2023 10:00 PM
சென்னை மெட்ரோவிற்கு சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்
ஐ.எஸ்.ஓ. சான்றளிப்பு அமைப்பான 'புரியோ வெரிடாஸ்', கடந்த ஆகஸ்ட் மற்றும் நவம்பரில் தணிக்கை ஆய்வுகளை நடத்தியது.
29 Dec 2023 11:18 AM
சென்னை மெட்ரோ ரெயில் சேவை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்-மெட்ரோ நிர்வாகம் தகவல்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
25 Nov 2023 3:02 PM
ஜூன் 23-ல் அதிகபட்ச மக்கள் மெட்ரோவில் பயணம் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
26 Jun 2023 10:19 AM
'வேலைவாய்ப்பு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்' - சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் எச்சரிக்கை
வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மட்டுமே பகிரப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
11 May 2023 3:56 PM
சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு
மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 April 2023 12:57 PM
மாண்டஸ் புயலால் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் ரூ.3.5 கோடி அளவிற்கு சேதம்
41 மெட்ரோ நிலையங்களில் 4 குழுக்கள் சென்று தற்காலிக சேத மதிப்பை ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2022 6:38 PM
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் சுரங்கம் தோண்டும் பணியில் சிக்கல்
ராட்சத சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் சென்னை வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
6 Sept 2022 6:37 PM
சென்னை மெட்ரோ ரெயிலில் ஜூலை மாதத்தில் 53.17 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரெயிலில் ஜூலை மாதத்தில் 53.17 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.
2 Aug 2022 5:15 AM
மெட்ரோ ரெயில் கதவுக்கு நடுவே கைக்குழந்தையுடன் சிக்கிய பெண், ஊழியர்களின் அலட்சியத்தை கண்டித்து தர்ணா
சென்னை ஐகோர்ட்டு ரெயில் நிலையத்தில் ஏறியபோது மெட்ரோ ரெயில் கதவுக்கு நடுவே கைக்குழந்தையுடன் பெண் உள்பட 3 பேர் சிக்கிக்கொண்டனர். இதற்கு சரியான பதில் அளிக்காத ஊழியர்களின் அலட்சியத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Jun 2022 4:56 AM