சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டம்: டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டம்: டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பயணிகள் சேவை தொடங்கும் நாளில் இருந்து 12 ஆண்டுகள் இந்த ஒப்பந்தகாலம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2025 12:05 PM
சென்னை மெட்ரோ ரெயில் பணி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை மெட்ரோ ரெயில் பணி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை மெட்ரோ ரெயில் பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
13 Feb 2025 8:50 AM
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு சுரக்ஷா புரஸ்கார் வெண்கல விருது

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு 'சுரக்ஷா புரஸ்கார்' வெண்கல விருது

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு 'சுரக்ஷா புரஸ்கார்' வெண்கல விருது வழங்கப்பட்டுள்ளது.
22 Jan 2025 1:40 PM
விம்கோ நகர் - விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது

விம்கோ நகர் - விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது

விம்கோ நகர் - விமான நிலையம் இடையேயான வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
15 Sept 2024 1:57 AM
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கை மே மாதம் அதிகரிப்பு

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கை மே மாதம் அதிகரிப்பு

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கை மே மாதத்தில் 84.21 லட்சமாக அதிகரித்துள்ளது.
1 Jun 2024 1:32 PM
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி -நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை

சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி -நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை

இரவு 11 மணிக்கு மேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரெயில்கள் செல்லும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
26 March 2024 1:25 AM
பொங்கல் விடுமுறை... சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்...!

பொங்கல் விடுமுறை... சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்...!

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
12 Jan 2024 10:42 AM
சென்னை மெட்ரோ ரெயில்  கட்டண சலுகை மேலும் ஒருநாள் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரெயில் கட்டண சலுகை மேலும் ஒருநாள் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரெயிலில் அடித்தள நாளை முன்னிட்டு கட்டண சலுகை வரும் 17 ஆம் தேதியும் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2 Dec 2023 12:32 PM
சென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.5 கட்டணத்தில் நாளை பயணிக்கலாம்

சென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.5 கட்டணத்தில் நாளை பயணிக்கலாம்

பயணிகளின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களின் பாராட்டுக்கு அடையாளமாக இந்த சிறப்பு கட்டணம் வழங்கப்படுகிறது.
1 Dec 2023 9:20 PM
தொடர் மழை காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு..!

தொடர் மழை காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு..!

அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகளை பணியாளர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2023 9:16 AM
சென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்; சிறப்பு சலுகை அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்; சிறப்பு சலுகை அறிவிப்பு

பயணிகள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
24 Nov 2023 4:23 PM
உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு..!

உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு..!

சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 3:09 AM