மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து நெரிசல் - பொதுமக்கள் கடும் அவதி
மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
6 Oct 2024 4:10 PM ISTவிமான சாகச நிகழ்ச்சி: போதிய ரெயில்களை இயக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை கண்ட பின் பொதுமக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
6 Oct 2024 3:46 PM ISTலிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும் சென்னை விமான சாகச நிகழ்ச்சி
விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
6 Oct 2024 2:01 PM ISTமெரினாவில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 20 பேர் மயக்கம்
பறக்கும் ரெயில் நிலையங்களில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு சாகசங்களை ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
6 Oct 2024 12:25 PM ISTபுயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை மூடல் - பொதுமக்கள் வெளியேற்றம்
புயல் கரையை கடக்கும் வரை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 4:33 PM ISTமெரினா கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் கஞ்சாவுடன் 2 பேர் கைது - தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்
மெரினா கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் கஞ்சாவுடன் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
24 Sept 2023 10:25 AM ISTமெரினா கடற்கரையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி
சென்னை மெரினாவில் விடுமுறையை கொண்டாட வந்தபோது அண்ணா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலியானார்.
28 Aug 2023 10:54 AM ISTமெட்ரோ ரெயில் பணி காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் பணி காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
5 July 2023 5:09 AM ISTசனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
28 May 2023 1:31 PM ISTமெரினா கடற்கரை சாலையில் கார்-ஆட்டோ மோதல்; 2 பேர் படுகாயம்
மெரினா கடற்கரை சாலையில் கார் ஆட்டோ மீது மோதியதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
31 July 2022 9:25 AM ISTபாண்டி மெரினா பீச்சில் உலக சாதனை நிகழ்ச்சி
புதுவை பாண்டி மெரினா பீச்சில் உலக சாதனைக்காக 40 பேர் தொடர்ந்து 40 நிமிடம் டிரம்ஸ் வாசித்தனர்.
4 Jun 2022 10:36 PM IST