சென்னை ஐ.ஐ.டி.யில் 3-ந்தேதி தொழில்நுட்ப திருவிழா - பொதுமக்கள் பங்கேற்க அனுமதி
சென்னை ஐ.ஐ.டி.யில் ஜனவரி 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தொழில்நுட்ப திருவிழா நடைபெற உள்ளது.
21 Dec 2024 10:09 PM ISTசென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 8:27 PM ISTசென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் களைகட்டும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி..!
‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
5 Nov 2023 11:10 AM ISTதான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கிளை - இயக்குனர் காமகோடி தகவல்
ஒரு ஐ.ஐ.டி.யின் கிளையை வேறு இடத்தில் தொடங்க இருப்பது இதுவே முதல் முறை என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
6 Jun 2023 10:38 PM ISTசென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த பிஎச்.டி. மாணவர் தற்கொலை; நடப்பு ஆண்டில் 3-வது சம்பவம்
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த பிஎச்.டி. மாணவர் வேளச்சேரியில் தங்கும் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
2 April 2023 1:38 PM ISTசென்னை ஐ.ஐ.டி.யில் மின்சார பந்தயகாரை உருவாக்கி மாணவர்கள் சாதனை
சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் முறையாக மின்சார பந்தயகாரை உருவாக்கி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
29 Nov 2022 2:48 PM ISTஐஐடி வளாகத்தில் மாணவியிடம் அத்துமீறல் - இளைஞர் கைது
ஐஐடி வளாகத்தில் மாணவியிடம் அத்துமீறிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
14 Nov 2022 6:53 PM ISTஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஐ.ஐ.டி. மாணவி பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை
ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த ஒடிசா மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.
20 Aug 2022 12:30 PM ISTமாணவிக்கு பாலியல் தொல்லை - சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கடை நடத்தி வரும் பீகாரைச் சேர்ந்த நபர் கைது
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் குமார் என்ற நபர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது.
2 Aug 2022 3:59 PM ISTஐ.ஐ.டி. பேராசிரியர் என ஏமாற்றி திருமணம்: சொந்த வீடு கேட்டு அரசு டாக்டரை சித்ரவதை செய்த கணவர் கைது
சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக பணிபுரிவதாக ஏமாற்றி திருமணம் செய்ததுடன், சொந்த வீடு கேட்டு அரசு டாக்டரை சித்ரவதை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
17 July 2022 2:34 AM ISTசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் - சென்னை ஐ.ஐ.டி. முதலிடம்
மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளது.
15 July 2022 10:53 PM ISTஎஸ்சி, எஸ்டி பிரிவு பணியாளரை நியமிக்கும் போது கவனம் தேவை - சென்னை ஐஐடி நிர்வாகம் கருத்தால் சர்ச்சை
எஸ்சி, எஸ்டி பிரிவு பணியாளரை நியமிக்கும் போது கவனம் தேவை என்ற சென்னை ஐஐடி நிர்வாகத்தின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
29 Jun 2022 8:12 PM IST