முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி; நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
12 Dec 2024 9:59 PM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
28 Dec 2023 4:19 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதை அடுத்து ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
8 Oct 2023 5:57 PM ISTசெம்பரம்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்
செம்பரம்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 July 2023 5:44 PM ISTசென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளில் 80 சதவீதம் நீர் இருப்பு - கடந்த ஆண்டைவிட 1 டி.எம்.சி. குறைவு
பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளில் தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.
20 Nov 2022 6:17 PM ISTசெம்பரம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி
செம்பரம்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
20 Sept 2022 4:33 PM ISTசெம்பரம்பாக்கம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
செம்பரம்பாக்கம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் காரில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
29 Aug 2022 10:31 AM IST