திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது .
10 Dec 2024 5:39 AM ISTபங்குனி பெருவிழா: திருப்பரங்குன்றத்தில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்
சிறப்பு அபிஷேகங்களைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார்.
29 March 2024 4:22 PM ISTமேல்மலையனூர் கோவில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தேர் திருவிழாவையொட்டி பனை, புளி, காட்டு வாகை, சவுக்கு உள்ளிட்ட பச்சை மரங்களைக் கொண்டு புதியதாக தேர் உருவாக்கப்பட்டிருந்தது.
14 March 2024 6:24 PM ISTகோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்
தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
28 Feb 2024 6:56 PM ISTதென்காசி காசி விசுவநாதர் கோவில் தேரோட்டம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
காசி விசுவநாத சுவாமி எழுந்தருளிய தேர் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 10-30 மணிக்கு நிலையை அடைந்தது.
23 Feb 2024 4:40 PM ISTவந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த 2 தேர்களையும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
23 Feb 2024 3:52 PM ISTதிருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம்
விழாவில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 Feb 2024 10:32 AM ISTபாலசமுத்திரம் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
பாலசமுத்திரம் பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
4 Sept 2023 3:45 AM ISTமுத்தாலம்மன் கோவில் தேரோட்டம்
புதுவை வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவில் தேரோட்டத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்.
25 Aug 2023 11:41 PM ISTசெங்கழுநீர் அம்மன் கோவிலில் தேரோட்டம்
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
17 Aug 2023 9:42 PM ISTபொன்னு மாரியம்மன் கோவில் தேரோட்டம்
முத்தியால்பேட்டை பொன்னு மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் இன்று நடந்தது.
28 July 2023 11:33 PM ISTபுனித சந்தனமாதா தேர்பவனி
காரைக்கால் புனித சந்தனமாதா அலங்கரித்த தேர்பவனி நடைபெற்றது.
26 July 2023 11:32 PM IST