ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 Oct 2024 9:57 AM ISTரேணுகாசாமி கொலை வழக்கு; குற்றப்பத்திரிகை விவரங்களை வெளியிட ஊடகங்களுக்கு கோர்ட்டு தடை
ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை விவரங்களை வெளியிட ஊடகங்களுக்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
10 Sept 2024 9:49 PM ISTமதுபான கொள்கை முறைகேடு: கவிதா உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா உள்பட 5 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
12 May 2024 3:38 AM ISTகவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
680 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 Jan 2024 11:09 PM ISTசெந்தில் பாலாஜி வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை- கோர்ட்டில் போலீஸ் தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் மற்றும் விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.
14 Dec 2023 1:37 PM ISTபா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கோர்ட்டில் 2,250 பக்க குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்தது
வில்லியனூர் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடித்து புதுச்சேரி கோர்ட்டில் 2,250 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
22 Sept 2023 10:10 PM ISTபிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது டெல்லி காவல்துறை
பிரிஜ் பூஷண் மீதான வழக்கில் டெல்லி காவல்துறை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
15 Jun 2023 3:42 PM ISTசீக்கிய கலவர வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக குற்றப்பத்திரிகை - சி.பி.ஐ. தாக்கல்
சீக்கிய கலவர வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
21 May 2023 3:04 AM IST2 பயங்கரவாதிகள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூருவில் கைதான 2 பயங்கரவாதிகள் மீது பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அல்-கொய்தா அமைப்பில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தது அம்பலமாகி உள்ளது.
21 Jan 2023 12:15 AM ISTமயிலாப்பூர் கோவில் சிலை மாயமான வழக்கு; 4 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
விசாரணையை 4 மாதங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
22 July 2022 6:12 PM IST