நவராத்திரி கொலுவில் சந்திரயான்
புதுக்கோட்டை சுந்தர சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதை குறிப்பிடும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது.
23 Oct 2023 12:00 AM ISTஅடுத்த 13-14 நாட்களை நாங்கள் உற்சாகமாக பார்க்கிறோம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்தார்.
27 Aug 2023 4:43 AM ISTஇஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி - அடுத்த திட்டங்கள் குறித்து ஆலோசனை
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு வித்திட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை பெங்களூருவில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) பாராட்டுகிறார்.
26 Aug 2023 4:08 AM IST"நிலவில் இந்திய தேசிய கொடி" : இந்தியாவின் திறமையை உலகுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம் - பிரதமர் மோடி
நிலவில் இந்திய தேசிய கொடியை பதித்ததன் மூலம் இந்தியாவின் திறமையை உலகுக்கு தெரியப்படுத்தி உள்ளதாக கிரீஸ் நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கூறினார்.
25 Aug 2023 11:09 PM ISTநிலவில் தென் பகுதியில் கால்பதித்த சந்திரயான்-3 விண்கலம்
நிலவில் தென் பகுதியில் கால்பதித்த சந்திரயான்-3 விண்கலத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
24 Aug 2023 1:11 AM IST'நிலவில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்' - சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்
ஒரு நபர் டீ போடுவது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
21 Aug 2023 11:03 AM ISTநிலவின் தென்துருவத்தை அடையும் முதல் நாடு: தவறவிட்ட ரஷியா... சாதிக்குமா இந்தியா...?
நிலவின் தென்துருவத்தை அடையும் முயற்சியில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தோல்வியடைந்தது.
20 Aug 2023 5:10 PM ISTசந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளது - பிரதமர் மோடி
சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
17 July 2023 12:24 AM ISTசந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்குவது எப்போது? - துல்லியமாக நேரத்தை கூறிய இஸ்ரோ தலைவர்
நிலவில் சந்திரயான் விண்கலம் எப்போது தரையிறங்கும் என்பதை குறித்த நேரத்தை இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
14 July 2023 8:00 PM ISTசந்திரயான்-3 விண்கலம் வெற்றி...! - பேச வார்த்தையின்றி மகிழ்ச்சியில் திளைத்த இஸ்ரோ விஞ்ஞானி
சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
14 July 2023 6:18 PM IST