ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: முதல் வீரராக மாபெரும் வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: முதல் வீரராக மாபெரும் வரலாற்று சாதனை படைத்த சாஹல்

இன்று நடைபெற்று வரும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
22 April 2024 3:13 PM
ரோகித், கோலி, கில் இல்லை ...இம்முறை ஆரஞ்சு  தொப்பியை வெல்லப்போவது அவங்கதான் - சாஹல் கணிப்பு

ரோகித், கோலி, கில் இல்லை ...இம்முறை ஆரஞ்சு தொப்பியை வெல்லப்போவது அவங்கதான் - சாஹல் கணிப்பு

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படுகிறது.
3 March 2024 10:03 AM
ஆர்.சி.பி. அணியிலிருந்து சாஹல் கழற்றி விடப்பட்டது ஏன்? மைக் ஹெசன் விளக்கம்

ஆர்.சி.பி. அணியிலிருந்து சாஹல் கழற்றி விடப்பட்டது ஏன்? மைக் ஹெசன் விளக்கம்

2013 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ஆர்.சி.பி. அணியின் முதன்மை ஸ்பின்னராக சாஹல் விளையாடினார்.
21 Feb 2024 6:35 AM
உலகக்கோப்பை அணியில் நீக்கம் பழகி விட்டது- சாஹல்

'உலகக்கோப்பை அணியில் நீக்கம் பழகி விட்டது'- சாஹல்

உலகக்கோப்பை அணியில் நீக்கம் பழகி விட்டது என இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.
1 Oct 2023 10:12 PM
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹல் இடம் பெறாததற்கு இதுவே காரணம் - டி வில்லியர்ஸ்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹல் இடம் பெறாததற்கு இதுவே காரணம் - டி வில்லியர்ஸ்

இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
9 Sept 2023 4:49 AM
 உலகக்கோப்பை அணியில் சாஹல் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது- இந்திய முன்னாள் வீரர்

' உலகக்கோப்பை அணியில் சாஹல் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது'- இந்திய முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
6 Sept 2023 5:24 AM
சாஹல், குல்தீப் இல்லை...உலகக்கோபை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர்...!

சாஹல், குல்தீப் இல்லை...உலகக்கோபை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர்...!

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
27 Aug 2023 3:57 AM
இந்திய அணியில் இவரை விட சிறந்த ஸ்பின்னர்கள் இல்லை...- ஹர்பஜன் சிங்

'இந்திய அணியில் இவரை விட சிறந்த ஸ்பின்னர்கள் இல்லை..."- ஹர்பஜன் சிங்

ஆசிய கோப்பைகான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இடம் பெறாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
24 Aug 2023 8:27 AM
சர்வதேச டி20 கிரிக்கெட்: முதல் இந்திய வீரராக மிகப்பெரிய சாதனையை படைக்க காத்திருக்கும் சாஹல்...!

சர்வதேச டி20 கிரிக்கெட்: முதல் இந்திய வீரராக மிகப்பெரிய சாதனையை படைக்க காத்திருக்கும் சாஹல்...!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது.
6 Aug 2023 2:40 AM
தவான் உள்ளே...சஹால் வெளியே...உலகக்கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்த இந்திய முன்னாள் வீரர்...!

தவான் உள்ளே...சஹால் வெளியே...உலகக்கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்த இந்திய முன்னாள் வீரர்...!

50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் தேர்வு செய்துள்ளார்.
25 July 2023 8:33 AM
எட்டு ஆண்டுகள் ஆர்சிபி-க்காக விளையாடினேன்...ஆனால்.... - ஏலத்தில் எடுக்காதது குறித்து சஹாலின் வருத்தம்...!

எட்டு ஆண்டுகள் ஆர்சிபி-க்காக விளையாடினேன்...ஆனால்.... - ஏலத்தில் எடுக்காதது குறித்து சஹாலின் வருத்தம்...!

பெங்களூர் அணிக்காக 8 ஆண்டுகளாக விளையாடியும் அவர்கள் என்னை தேர்வு செய்யாதது மிகவும் வருத்தமாக இருந்தது என கூறியுள்ளார்.
16 July 2023 5:44 AM