தொடர் புகார்கள் எதிரொலி: சான்றிதழ்கள், பட்டா மனுக்கள் மீது இனி 16 நாட்களில் தீர்வு
சான்றிதழ்கள், பட்டா மனுக்கள் மீது 16 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
26 May 2024 2:08 AM ISTவெள்ளத்தில் சேதமடைந்த சான்றிதழ்கள்; 15 நாட்களில் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
சேதமடைந்த புத்தகங்கள் மற்றும் சீருடைகளையும் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
26 Dec 2023 10:37 PM ISTவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணம் இன்றி கல்வி சான்றிதழ்கள் பெற ஏற்பாடு - உயர்கல்வித்துறை
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது.
23 Dec 2023 5:58 PM ISTசென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்
சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளன.
12 Dec 2023 6:39 AM ISTகனமழையால் சேதமடைந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை கட்டணமின்றி பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு மாவட்ட கலெக்டர்கள் மூலம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2023 12:54 AM ISTவெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள்: முதல் அமைச்சர் உத்தரவு
சான்றிதழ்களை கட்டணமின்றி பொதுமக்களுக்கு வழங்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
9 Dec 2023 9:49 PM ISTகலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டு துறை சார்பில் கலைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
16 Aug 2023 10:58 PM ISTஉணவு சார்ந்த தொழில் செய்ய தேவையான சான்றிதழ்கள்
உணவைத் தயாரிப்பது மட்டுமில்லாமல், மூலப்பொருட்கள் உற்பத்தி, பதப்படுத்துதல், மெஸ், கேண்டீன், பேக்கிங் மற்றும் விநியோகம், விற்பனை செய்யும் ஏஜென்சிகள் என உணவு சார்ந்த வணிகம் செய்ய விரும்பும் எவரும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உணவு பாதுகாப்பு பதிவு செய்ய வேண்டும்.
13 Aug 2023 7:00 AM ISTகோவையில் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணி - ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
4 July 2023 5:08 PM ISTமாணவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவு
சான்றிதழ்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க மாவட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9 May 2023 3:48 PM IST"இடைநிற்றல் காரணமாக மாணவர்களின் சான்றுகளை கொடுக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல" - மதுரை ஐகோர்ட் கிளை
உதவித்தொகையை திரும்ப பெற வேண்டும் என்றால் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
11 Aug 2022 4:09 PM ISTகலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் - மாவட்ட கலெக்டரிடம் கள்ளக்குறிச்சி எம்.பி. மனு
மாணவர்களின் சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணி வலியுறுத்தியுள்ளார்.
24 July 2022 4:58 PM IST