
சோஹோ சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து விலகிய ஸ்ரீதர் வேம்பு...காரணம் என்ன?
சோஹோ சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேப்பு விலகினார்.
28 Jan 2025 7:21 AM
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் கைது
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 Aug 2024 2:43 AM
இந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம்... சில தகவல்கள்
கொரோனாவுக்கு முன்னான காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம் 40 சதவீதம் அதிகரித்து ரூ.13.8 கோடியாக உள்ளது.
8 April 2024 2:03 PM
வெள்ளி விழா கொண்டாட்டம்... சாப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ பலி - அதிர்ச்சி வீடியோ
கூண்டை தாங்கி கொண்டிருந்த இரும்பு சங்கிலி ஒருபுறம் உடைந்ததில் இருவரும் கீழே விழுந்தனர்.
20 Jan 2024 9:26 AM
நெட்பிளிக்ஸ் சி.இ.ஓ உடன் மதிய உணவு அருந்திய ஜூனியர் என்.டி.ஆர்...!
ஆஸ்கர் அகாடமியின் நடிகர்கள் குழுவின் ஒரு உறுப்பினராக ஜூனியர் என்.டி.ஆர் சேர்க்கப்பட்டுள்ளார்.
8 Dec 2023 4:09 PM
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க உள்ள பெண்? - எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்
டுவிட்டர் நிறுவனத்திற்கான புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேர்ந்தெடுத்து விட்டதாக அண்மையில் எலான் மஸ்க் தெரிவித்தார்.
12 May 2023 2:47 PM
"அடுத்த 30 நிமிடங்களில் மின்னஞ்சல் வரும்... 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஜூம் நிறுவன சி.இ.ஓ
தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம், சுமார் 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
7 Feb 2023 7:29 PM
முட்டாள்தனம் மிகுந்த ஒருவரை கண்டுபிடித்த உடன் டுவிட்டர் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - எலான் மஸ்க்
இந்த வேலைக்கு முட்டாள்தனம் மிகுந்த ஒருவரை நான் கண்டுபிடித்த உடன் டுவிட்டர் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
21 Dec 2022 4:30 AM
டுவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும்..!! - பயனாளர்கள் அறிவுறுத்தல்
டுவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என்று கருத்து கணிப்பில் பயனாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
19 Dec 2022 8:55 PM
"கல்வி தொலைக்காட்சி சிஇஒ நியமன சர்ச்சை" - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.
18 Aug 2022 4:13 PM