சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
4 Dec 2024 2:48 PM IST
காதல் விவகாரம்: துப்பாக்கி முனையில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு மிரட்டல் - சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பரபரப்பு

காதல் விவகாரம்: துப்பாக்கி முனையில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு மிரட்டல் - சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே, துப்பாக்கி முனையில் மருத்துவக் கல்லூரி மாணவரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 April 2024 6:51 AM IST
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு; சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கிடைத்த தரச் சான்றிதழ்

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு; சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கிடைத்த தரச் சான்றிதழ்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
29 Feb 2024 8:23 PM IST
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை மீட்பு..!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை மீட்பு..!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
16 Oct 2023 8:52 AM IST
செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Sept 2023 10:12 AM IST
பணி நியமனம் கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டம்; 220 பேர் மீது வழக்குப்பதிவு

பணி நியமனம் கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டம்; 220 பேர் மீது வழக்குப்பதிவு

போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை ரெயில்வே போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
6 Sept 2023 8:26 PM IST
அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்

அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்

பணி நியமனம் வழங்கக்கோரி சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
5 Sept 2023 2:44 PM IST
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி உணவகம் திறப்பு

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி உணவகம் திறப்பு

சென்னை,தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தில் சென்னை சென்டிரல், பெரம்பூர், பொத்தேரி மற்றும் காட்டாங்கொளத்தூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில்...
29 Aug 2023 9:12 AM IST
3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்; போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்

3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்; போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்

சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.
22 Aug 2023 1:08 PM IST
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு ஆய்வு

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு ஆய்வு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
14 Aug 2023 12:43 PM IST
சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Jun 2023 12:20 PM IST
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.48¼ லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.48¼ லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.48¼ லட்சம் ஹவாலா பணத்தை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
21 Jun 2023 12:47 PM IST