
முல்லைப் பெரியாறு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 Jan 2025 10:18 AM
மீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி
கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 5:27 PM
அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உளளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 1:34 AM
குழந்தை கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்டு
குழந்தை கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு அறிக்கை கேட்டுள்ளது.
29 Sept 2024 12:20 AM
மதுரை எய்ம்ஸ்: கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்..? எப்போது கட்டி முடிப்பீர்கள்..? - ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
29 Aug 2024 7:10 AM
வக்பு சட்டத்திருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
வக்பு சட்டத்திருத்தங்கள், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
8 Aug 2024 1:55 PM
மத்திய அரசுதான் தமிழகத்துக்கு தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் - செல்வப்பெருந்தகை
காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
15 July 2024 3:20 PM
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - துரை வைகோ வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
23 Jun 2024 5:39 PM
காப்பீடு செய்யாமல் 40 சதவீத வாகனங்கள்... சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
வாகனத்திற்கு 3-வது நபர் காப்பீடு செய்யப்பட்டு இருப்பது பற்றி, இ-கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
18 May 2024 9:02 AM
ஜி.எஸ்.டி வரி அல்ல…வழிப்பறி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 April 2024 8:10 AM
சி.ஏ.ஏ. சட்டம் அமல்: மத்திய அரசை கண்டித்து 15-ம் தேதி வி.சி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து 15-ம் தேதி வி.சி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
12 March 2024 11:08 AM
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் உள்ளிட்ட கருவிகளை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
23 Feb 2024 7:43 AM