இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலை
இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் (ஐ.ஐ.எப்.சி.எல்.,)) உள்ளபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
21 Dec 2024 3:57 PM ISTமத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (Assistant Post ) தற்போது வெளியாகியுள்ளது.
18 Dec 2024 4:14 PM IST'மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பொதுத்துறை வங்கிகளில் வேறு மொழி பேசுபவர்களே அதிகளவில் மேலாளர்களாக இருக்கிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
13 Jun 2023 9:53 PM ISTகாஞ்சீபுரத்தில் மத்திய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி - கலெக்டர் தகவல்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே மற்றும் வங்கிப் பணியாளர் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
5 May 2023 2:07 PM IST10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுமார் 11 ஆயிரம் மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்விற்கு தயாராவது குறித்து அனைத்து தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகிறது.
12 Feb 2023 7:22 PM ISTமத்திய அரசு பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
மத்திய அரசு பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்குவதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Dec 2022 1:34 PM ISTமத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வு: தமிழக மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கம் - இன்று நடக்கிறது
மத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வுக்கான தமிழக மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது.
9 Oct 2022 12:58 AM IST