
9 முதல் 12-ம் வகுப்பு வரையில் புதிய பாடத்திட்டம்- சி.பி.எஸ்.இ. தகவல்
2025-26-ம் கல்வியாண்டில் இருந்து அ 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
30 March 2025 3:08 PM
நாளை ஹோலி பண்டிகை: தேர்வு எழுத முடியாத 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
நாளை ஹோலி பண்டிகையால் தேர்வு எழுத முடியாத 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
14 March 2025 2:26 AM
அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பில் 2 பொதுத்தேர்வுகள் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
25 Feb 2025 4:42 PM
மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளா..? - கண்டனம் தெரிவித்த வைகோ
மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க முயற்சிப்பதை முறியடிப்போம் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 7:55 PM
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம்; மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்தது மத்திய அரசு
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது.
21 Feb 2025 4:15 PM
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று தொடக்கம்; 42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்பு
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இதில், 42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
15 Feb 2025 10:08 AM
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 4:44 AM
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.
15 Feb 2025 3:04 AM
மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில் வேலை
மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2 Jan 2025 9:50 AM
சிபிஎஸ்சி பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - வெளியான அறிவிப்பு
சிபிஎஸ்சி பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
20 Nov 2024 7:06 PM
நாடு முழுவதும் 21 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து - சி.பி.எஸ்.இ.
நாடு முழுவதும் 21 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து - சி.பி.எஸ்.இ.
7 Nov 2024 4:01 AM
சிபிஎஸ்இ நியமன தேர்வில் இந்தி திணிப்பு- மத்திய கல்வி மந்திரிக்கு சு.வெங்கடேசன் எம்.பி.கடிதம்
இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்ற வேண்டும்
7 July 2024 8:28 AM