
அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
5 Sept 2024 11:55 AM
கொல்கத்தாவில் சிபிஐ அலுவலகம், ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து
கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
3 Sept 2024 11:42 AM
கொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது - சிபிஐ அதிரடி
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் கொல்கத்தா மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 Sept 2024 2:29 AM
பொன்.மாணிக்கவேல் முன்ஜாமீன் கேட்டு மனு: ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
பொன்.மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
29 Aug 2024 3:03 AM
ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு: திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை செய்யப்பட்டார்.
27 Aug 2024 7:56 PM
கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.
25 Aug 2024 5:00 AM
அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
23 Aug 2024 6:43 AM
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி
மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்பட 4 டாக்டர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
22 Aug 2024 2:21 PM
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்
மருத்துவமனைக்கு விசாரணைக்காக சென்றபோது குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டிருந்தது என்று சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
22 Aug 2024 9:20 AM
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. குழுவில் இணைந்த மனோதத்துவ நிபுணர்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில், குற்றவாளி மற்றும் சந்தேகத்திற்குரியவர்கள் ஆகியோரிடம் மனோதத்துவ நிபுணர் விசாரணைக்கு தேவையான பணிகளை மேற்கொள்வார்.
17 Aug 2024 4:36 PM
பெண் டாக்டர் கொலை: சிபிஐ முன் மீண்டும் ஆஜரான மருத்துவமனை முன்னாள் முதல்வர்
பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் நேற்று சிபிஐ முன்பு ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
17 Aug 2024 7:58 AM
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
14 Aug 2024 7:18 AM