காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 May 2024 3:11 PM ISTதமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது - கர்நாடகா திட்டவட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
4 April 2024 4:31 PM ISTகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் தொடங்கியது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
4 April 2024 3:14 PM ISTகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்; 4-ந் தேதி நடக்கிறது
காவிரியில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகமும், திறக்கக்கூடாது என்று தமிழகமும் வலியுறுத்தி வருகின்றன.
29 March 2024 9:56 PM ISTடெல்லியில் ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
28 March 2024 3:35 PM IST90 டி.எம்.சி. நிலுவை நீரை காவிரியிலிருந்து பெற அழுத்தம் தர வேண்டும் - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை ஆணையத்திடம் நமது பங்கு நீரைப் பெற அரசு எந்தவொரு கடுமையான அழுத்தத்தையும் தரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Feb 2024 8:21 PM ISTதமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெற்றது.
1 Feb 2024 6:10 PM ISTபிப்ரவரி 1-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
29 Jan 2024 11:47 AM ISTகாவிரியிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
3 Nov 2023 6:39 PM ISTகாவிரி நதிநீர் விவகாரம்: டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
3 Nov 2023 6:51 AM ISTதமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
13 Oct 2023 3:59 PM ISTடெல்லியில் இன்று அவசரமாக கூடுகிறது, காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அவசரமாக கூடுகிறது.
13 Oct 2023 5:45 AM IST