தமிழகத்துடனான காவிரி பிரச்சினை சீரடையும்: டி.கே.சிவக்குமார்
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்வதால் தமிழகத்துடனான காவிரி பிரச்சினை சீரடையும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
18 July 2024 3:16 AM ISTகாவிரிப் பிரச்சினையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிடவேண்டும் - திருமாவளவன்
சுப்ரீம் கோட்டின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்காதது அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
16 July 2024 2:53 PM ISTகாவிரி விவகாரம்: அனைத்து கட்சிகள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்பு
அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் பங்கேற்றுள்ளனர்.
16 July 2024 11:24 AM ISTகாவிரி விவகாரம்: நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பு
நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 July 2024 6:13 PM ISTகாவிரி விவகாரம்: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
அனைத்து கட்சியையும் கூட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசே முன்னெடுக்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
15 July 2024 4:13 PM ISTகாவிரி விவகாரம்: நாளை அனைத்துக்கட்சி கூட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 July 2024 12:47 PM ISTகாவிரி விவகாரம்: முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
15 July 2024 11:21 AM ISTகாவிரி விவகாரம்: தி.மு.க. மவுனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் - ஓ.பன்னீர்செல்வம்
காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 July 2024 11:37 AM ISTகாவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் - தமிழக அரசு அறிவிப்பு
காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கூறியுள்ளது.
13 July 2024 6:54 AM ISTகாவிரி விவகாரம்; கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. அரசு அமைதி காக்கிறது - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை தி.மு.க. அரசு வற்புறுத்துவதே கிடையாது என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
1 May 2024 9:43 PM IST'காவிரி விவகாரம்; அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் பின்னால் நிற்க வேண்டும்' - வைகோ வலியுறுத்தல்
கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்த தமிழக அரசும், எதிர்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
1 May 2024 2:38 PM ISTகாவிரி விவகாரம்: பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்
சட்டப் பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
22 Feb 2024 12:11 PM IST