நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்
அரும்பருத்தி கிராமத்தில் நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்களை செய்யாறு சப்-கலெக்டர் வழங்கினார்.
1 July 2023 5:04 PM ISTசாதி சான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கத்தினர் சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2023 4:30 PM ISTமாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்
மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழை பரமக்குடி சப்-கலெக்டர் வழங்கினார்.
17 Jun 2023 12:15 AM IST24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை பொதுமக்கள் முற்றுகை
ஊட்டி அருகே 24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து அரசு உயர்நிலைப் பள்ளியை மலை வேடர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
13 Jun 2023 7:00 AM ISTகறம்பக்குடியில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்
கறம்பக்குடியில் 94 நரிக்குறவர்களுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தங்கள் வாழ்க்கைத்தரம் மேம்படும் என அச்சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
6 Jun 2023 11:27 PM ISTசாதி சான்றிதழை சரி பார்க்க டி.என்.பி.எஸ்.சி.க்கு அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
சாதிச் சான்றிதழின உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 May 2023 7:54 PM ISTபெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்
தமிழகத்தில் முதல் முதலாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
26 April 2023 11:59 PM ISTசென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
மகனுக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்காத மன வருத்தத்தில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
12 Oct 2022 7:58 AM IST