
ரூ.7,409 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது: ரிசர்வ் வங்கி
97.92 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 Aug 2024 1:50 PM
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை
ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
7 May 2024 11:48 AM
2 ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள் - ஆந்திராவில் பரபரப்பு
தேர்தல் சமயத்தில் 4 கண்டெய்னர்களில் மொத்தம் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் எடுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 May 2024 4:26 PM
நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பா.ஜ.க. நிர்வாகிக்கு சம்மன்
ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகிக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
14 April 2024 3:51 AM
மாநகர பஸ்களில் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி டிக்கெட்: புதிய வசதி அறிமுகம்
இது படிப்படியாக சென்னையில் உள்ள அனைத்து டெப்போக்களிலும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2024 2:24 PM
பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரும்புக்கான பணம் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Jan 2024 9:11 AM
தேனி அருகே துணிகரம்:பெண் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை-பணம் திருட்டு:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தேனி அருகே பெண் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Oct 2023 6:45 PM
தொழிலாளர்களின் செல்போன்கள், பணம் திருட்டு
கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் செல்போன்கள், பணம் திருட்டு போனது.
12 Aug 2023 6:45 PM
இந்த மாத இறுதிக்குள் பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் - மந்திரி கே.எச்.முனியப்பா பேட்டி
இந்த மாத இறுதிக்குள் பி.பி.எல். அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என்று மந்திரி கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.
1 July 2023 6:45 PM
அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் பணி இன்று முதலே தொடங்கும்
அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் பணி இன்று (சனிக்கிழமை) முதலே தொடங்கும் என்று உணவு, பொதுவினியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா கூறியுள்ளார்.
30 Jun 2023 9:24 PM
காசு... பணம்... துட்டு... 'மணி'...
பணம் என்ற அச்சாணியில்தான் வாழ்க்கை சக்கரமே சுழன்று கொண்டிருக்கிறது.
18 Jun 2023 4:16 PM
நர்சு வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை, பணம் கொள்ளை
உளுந்தூர்பேட்டையில் நர்சு வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
10 Jun 2023 6:45 PM