
காயங்களை காட்டுவதற்காக கற்பழிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளை கழற்ற கூறிய நீதிபதி: பாய்ந்த வழக்கு
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது வழக்கு பதிவு செய்தனர்.
3 April 2024 8:55 PM
புழல் சிறையில் கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் - 11 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
புழல் சிறையில் சிறைக் காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டதில், கஞ்சா, செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
11 Jan 2024 9:07 PM
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு
கடந்த 8-ந்தேதி பி.பள்ளிபட்டியில் தேவாலயத்துக்கு சென்ற அண்ணாமலைக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
10 Jan 2024 7:58 PM
உருவ பொம்மை எரித்த பா.ஜ.க.வினர் மீது வழக்கு
காரைக்காலில் கர்நாடக முதல்-மந்திரியின் உருவ பொம்மை எரித்த பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்..
13 Oct 2023 4:22 PM
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 Sept 2023 4:07 PM
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு - கர்நாடக போலீசார் நடவடிக்கை
சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
7 Sept 2023 7:18 PM
வேலூரில் மருத்துவ மாணவர்கள் ராகிங்: 7 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரத்தில் 7 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
11 Nov 2022 9:44 AM
மத்திய பிரதேசம்: குழந்தைகளுக்கு இடையேயான மோதலில் ஒரு பெண் சுட்டு கொலை
மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இரு பிரிவாக மோதி கொண்டதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
7 Jun 2022 2:51 PM